அறிமுகம்
அமர்வு நடத்துவோர் வாசிப்பு பகுதிகளை தரும் பொழுது அவை இங்கு வலையேற்றம் செய்யப்படும். - விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் காவிய முகாம் 2025 நிகழ்ச்சி நிரல்: வ. எண் அமர்வு தலைப்பு நேரம் 13.06.25: ( வெள்ளி) 1 கவி நிலவன் கம்பராமாயணத்தில் நிலக்காட்சி காலை 10:30 - 11:30 தேநீர் இடைவேளை – 11:30 – 12:00 2 தேஜஸ் சமஸ்கிருத சந்த மரபு காலை 12:00 - 12:45 3 புவனேஸ்வரி கன்னட சிறுகதைகள் மதியம் 12:45 - 1:30 மதிய இடைவேளை – 1:15 – 4:00 4 நாக நந்தினி Nexus by Yuval nova harari மாலை 4:00 - 4:45 5 ஞானசேகரன் கவிஞர் வெய்யிலும் மகிழ்ச்சியும் மாலை 4:45 - 5:15 ...