அறிமுகம்

அமர்வு நடத்துவோர் வாசிப்பு பகுதிகளை தரும் பொழுது அவை இங்கு வலையேற்றம் செய்யப்படும். 

- விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்  


காவிய முகாம் 2025 நிகழ்ச்சி நிரல்:

வ. எண்

அமர்வு

தலைப்பு

நேரம்

 

 

 

 

 

13.06.25: (வெள்ளி)

1

கவி நிலவன்

கம்பராமாயணத்தில் நிலக்காட்சி 

காலை 10:30 - 11:30

 

தேநீர் இடைவேளை – 11:30 – 12:00

2

தேஜஸ்

சமஸ்கிருத சந்த மரபு

காலை 12:00 - 12:45

3

புவனேஸ்வரி

கன்னட சிறுகதைகள் 

மதியம் 12:45 - 1:30

 

மதிய இடைவேளை – 1:15 – 4:00

4

நாக நந்தினி

Nexus by Yuval nova harari

மாலை 4:00 - 4:45

5

ஞானசேகரன்

கவிஞர் வெய்யிலும் மகிழ்ச்சியும் 

மாலை 4:45 - 5:15

 

மாலை இடைவேளை – 5:15 – 7:00

6

ஜெயராம்

காண்பியல் கலையில் பெண்கள் 

இரவு 7:00 – 7:45

7

சுனில் கிருஷ்ணன்

தமிழ் அறிவியல் புனைகதைகள் 

இரவு 7:45 – 8:30

8

யோகேஸ்வரன் ராமநாதன்

இசை வர்ணனைகள் 

இரவு 8:30 - 9:15

 

 

 

 

 

14.06.25: (சனி)

9

இசை

கம்பராமாயணத்தில் காதல்

காலை 9:30 - 10:15

10

அந்தியூர் மணி

இலக்கிய உண்மையும் தத்துவ உண்மையும் 

காலை 10:15 - 11:15

 

தேநீர் இடைவேளை – 11:15 – 11:45

11

நிர்மால்யா

மொழியாக்கத்தின் நுட்பங்கள் 

காலை 11:45 - 12:30

12

சிவகுமரன் 

சரவணன் சந்திரனின் சிறுகதைகள் 

மதியம் 12:30 - 1:15

 

மதிய இடைவேளை – 1:15 – 4:00

13

விஜயலட்சுமி

ச. கந்தசாமியின் சாயா வனம் 

மாலை 4:00 – 4:45

14

பிரசன்ன கிருஷ்ணன் 

மாதா - ஷோபா சக்தி (சிறுகதை) 

மாலை 4:45 – 5:30

 

மாலை இடைவேளை – 5:30 – 7:00

15

முத்துக்குமரன் 

நெய்தல் தினை பாடல்கள்

இரவு 07:00 – 7:45

16

அழகுநிலா

சிங்கப்பூர் சிறுகதைகள் 

இரவு 7:45 - 8:30

 

 

 

 

 

15.06.25: (ஞாயிறு)

17

ஃபைஸ் காதிரி

கஜல் கவிதைகள்  

காலை 10:00 - 11:00

18

ராஜமாணிக்கம்

முன்வரலாற்று எழுத்துரு

காலை 11:00 - 12:00



அமர்வில் பங்குபெறும் எழுத்தாளர்கள்: 

      1.  போகன்

      2. சோ தர்மன்

      3. குலசேகரன்

      4.  பாவண்ணன்

      5.  எம் கோபாலகிருஷணன்

      6.   தேவதேவன்

      7.   க மோகனரங்கன்

      8.  நாஞ்சில்நாடன்

      9. ஜெயமோகன்

   


Comments

Popular posts from this blog

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்