அழகு நிலா அமர்வு - சிங்கப்பூர் சிறுகதைகள்

அழகு நிலா அமர்வு - சிங்கப்பூர் சிறுகதைகள் 


சிங்கப்பூர்ச் சிறுகதைகளுக்கு நீண்டதோர் வரலாறு உள்ளது. அதைக் குறித்த சுருக்கமான அறிமுகத்தையும் சமீபத்தில் நிகழ்ந்துள்ள பாய்ச்சலையும் பற்றியது இந்த அமர்வு. லதா, முகம்மது ரியாஸ், உமா கதிர் ஆகியோரின் கதைகள் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இக்கதைகள் குறித்தும் இவற்றைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் குறித்தும் அமர்வில் பேசலாம்.


வாசிப்பு பகுதிகள்:

1. சிங்கா - முகமது ரியாஸ் 

2. ப்ளூடூத் ஜோஹன் - உமா கதிர் 

3. தேக்காவில் ஒரு பாலம் இருந்தது - லதா 


Comments

Popular posts from this blog

அறிமுகம்

கவிநிலவன் அமர்வு - கம்பராமாயணத்தில் நிலக்காட்சி

ராஜமாணிக்கம் அமர்வு - முன்வரலாற்று எழுத்துரு