பிரசன்ன கிருஷ்ணன் அமர்வு - சிறுகதை


2014 டிசம்பர் மாதம் "காலம்" இதழில் வெளிவந்த கதை "மாதா". ஷோபா சக்தியின் பெரும்பாலான சிறுகதைகளை போலவே இச்சிறுகதையும் புலம்பெயர்ந்த இலங்கை மக்களின் வாழ்வில் நடக்கும் அசாதாரணமான நிகழ்வுகளை மையப்படுத்திய கதை. கச்சிதமான கதையின் வடிவமைப்பையும், மனோன்மணி அம்மா கதாபாத்திரத்தின் முதிர்ச்சியையும், ஒரு தமிழ்/இந்திய குடும்பத்து ஆண்களின் மனநிலையையும், குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையையும் வெள்ளிமலையில் ஜூன் மாதம் விவாதிப்போம். ஒரு 'மாதா'வின் பார்வையிலிருந்து தூய்மை என்ற கருத்தையும் புரிந்துகொள்ள முயலலாம்.

இணைப்பு: 

  1. மாதா - ஷோபா சக்தி 

Comments

Popular posts from this blog

அறிமுகம்

கவிநிலவன் அமர்வு - கம்பராமாயணத்தில் நிலக்காட்சி

ராஜமாணிக்கம் அமர்வு - முன்வரலாற்று எழுத்துரு