யோகேஸ்வரன் ராமநாதன் அமர்வு - இசை வர்ணனைகள்

 யோகேஸ்வரன் ராமநாதன் அமர்வு - இசை வர்ணனைகள்


இலக்கிய படைப்புகளில் இசைவர்ணனைகள் பல்வேறாக கையாளப்படுவதுண்டு.

அ) : இசை வர்ணனைகளை ஆதார ஸ்ருதியாய் கொண்ட ஆக்கங்கள்

ஆ) : மையக்கருவின் இணை இழையாய்  தொடர்ந்து வரும் வர்ணனைகள்

இ) : திடீரென சில்லிடும் காற்றை போல்  இசையால் வருடிச்செல்லும் படைப்புகள்

நகுல்வசனின் இறைவர்க்கோர் பச்சிலையும், தி.ஜாவின் பாஷாங்க ராகமும், அ.முத்துலிங்கத்தின் ”ரி”யும், ஆதார ஸ்ருதியை,  இணை இழையை, குளிர்காற்றை நமக்கு அறிமுகம் செய்துவைப்பவை.


வாசிப்பு பகுதிகள்:  

1இறைவர்க்கோர் பச்சிலை - நகுல்வசன் 

2. பாஷாங்க ராகம் - தி. ஜானகிராமன் 

3. ரி - அ. முத்துலிங்கம் 

Comments

Popular posts from this blog

அறிமுகம்

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்